இன்று நள்ளிரவு (26) முதல் 50kg இறக்குமதி சீமெந்து (50kg) ரூ. 500 இனாலும், உள்ளூர் சீமெந்து ரூ. 400 இனாலும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சீமெந்து நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.அதற்கமைய புதிய விலைகள்:உள்நாட்டு சீமெந்து ரூ. 2,750இறக்குமதி சீமெந்து ரூ. 2,850