- கொச்சிக்கடை, போருத்தோட்டை சேர்ந்த 64 வயது நபர்- இருதய நோயாளி; நீண்ட நாள் சுவாச பிரச்சினை கொண்டவர்இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள போருத்தோட்டையைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்...