- பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் நியமனம்- டிசம்பர் 17 இல் கடமையேற்புஇலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ...