எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் புகையிர பருவச்சீட்டு கொண்டவர்களுக்கு மாத்திரம், மேல் மாகாணத்திற்குள் புகையிரத சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி...