- சுரேன் ராகவனின் அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்புதிய இராஜாங்க அமைச்சர்கள் 04 பேர் நேற்று (19) கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.இராஜாங்க அமைச்சர்கள்:1. சதாசிவம் வியாழேந்திரன்: இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை2....