மூன்றாம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வலிகளை நீக்க என்ன வழிகள் உள்ளன?. இந்த எதிர்பார்ப்புக்கள் இனவாதத்தின் மனச்சாட்சியை இன்னும் தொடவில்லை. எவ்வளவு நியாயங்களை எடுத்துச் சொன்னாலும்,விஞ்ஞான ரீதியாக எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் இனவாதத்தின் பகுத்தறிவுக்கு...