"நிந்தவூர் - அட்டப்பள்ளம் தமிழ் - முஸ்லிம் மக்களின் நல்லுறவின் அடையாளம்"நிந்தவூர் - அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த நிந்தவூர் - அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம்...