- சுமார் 1,000 கி.கி. மீன்; தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மீட்பு- விடயத்தை மனிதாபிமான முறையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வேண்டுகோள்இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐந்து இந்திய மீன்பிடி கப்பல்களுடன், 54 இந்திய பிரஜைகளை இலங்கை கடற்படை நேற்று (24) இரவு கைது செய்துள்ளது....