விடைபெறும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக பாதுகாப்பு ஆலோசகர்களான கேர்ணல் டேவிட் அஸ்மன் இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரணவை விமானப்படை தலைமை காரியாலயத்தில் நேற்று (08) சந்தித்திருந்தார்.இச்சந்திப்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர்...