அறிவார்ந்த கருத்துகளை உள்வாங்கவும், ஆழமான கருத்துகளை கற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறுகின்றனர். நுனிப்புல் மேய்வது போன்று, மேலோட்டமான விஷயங்களைத் தெரிந்துகொண்டால் போதும் என்ற மனநிலை மாணவர்களிடம் மேலோங்கியிருப்பதாக தெரிகிறது...கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒன்லைன் கற்றல்-கற்பித்தல் நடைமுறை ஒரு...