அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் சிக்கி திருக்கோவில், விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று (30) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றது.விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோகநாயகம் யோகேஸ்வரன் (46) மற்றும் அவரது மனைவியான காசிப்பிள்ளை...