கலைஞா்களை கலைஞா்களாக பாருங்கள் அவா்களை அரசியல் வாதிகளாக பாா்க்கதீா்கள் என நல்லூாில் ஆா்ப்பாட்டம் ஒன்று இன்று (27) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.ஈழத்துக் கலைஞா்கள் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட சிலாினால் இந்த ஆா்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.பிரபல தென்னிந்திய நடிகா் சூப்பர்...