கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.கொவிட் தொற்று தொடர்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'கிளி மஹாராஜா' என அழைக்கப்படும் இவர், சக்தி, சிரச உள்ளிட்ட தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளின் தாய் நிறுவனமான கெபிட்டல்...