கொழும்பு, ஆமர் வீதி பொலிஸ் சோதனைச்சாவடியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் நிலையத்தின் 16 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆமர் வீதி பொலிஸ் நிலைய சோதனைச் சாவடியில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த...