ஐம்பதினாயிரம் மெற்றிக் தொன் கோதுமை மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் என இந்தியா அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய மேலும் 2500 மெற்றிக் தொன் கோதுமை பாகிஸ்தானின் அட்டாரி-வாகா எல்லை ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 36,000 மெற்றிக் தொன் கோதுமை அனுப்பி...