ஆட்பதிவு திணைக்கள சேவைகளை ஒக்டோபர் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட அளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, திணைக்களத்தின் தலைமை அலுவலம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் சேவைகளும் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம்...