இரண்டு திருமண முறிவுக்குப் பிறகு, இஸ்லாமிய மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஜபருன்னிசா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.படங்களுக்கு இசையமைப்பதோடு, தயாரிப்பையும் தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த கே புரொடக்ஷன்ஸ்...