- சுகவீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பிய ஆசிரியர்கள்நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட வாழ்க்கை சுமை, மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிபர், ஆசியர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்....