2019 உலகக் கிண்ணத்திற்கு தெரிவுசிங்கப்பூரில் இடம்பெற்ற 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ண போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.இன்று (09) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் மகளிர் அணியை 69-50 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, 5 ஆவது முறையாக ஆசிய...