சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடரின் நேற்றையதினம் இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில், இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை...