அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் புஷ்பா.இப்படம் சந்தன கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.தற்போது தெலுங்கு சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்தான் புஷ்பா. இப்படத்தை...