- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு- பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்புஅரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...