- ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை2022 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.இன்றையதினம் (10) அவுஸ்திரேலியாவின், அடிலைட் மைதானத்தில்...