அமைச்சின் மேலதிக செயலாளரால் திருத்தம் வெளியீடுகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்றைய (16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் TDSP பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த...