அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.2015ஆம் ஆண்டு சமுர்த்தி நிதி தொடர்பில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வழக்கு இன்றையதினம்...