- ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க அமைச்சரவையினால் நியமனம்அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...