- வெள்ளைச் சீனி இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை நீக்கவும் அனுமதிகடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்காக 2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான திருத்தம் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டு...