அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு (சமகி ஜன பலவேகய) நாடாளுமன்ற குழு முடிவெடுத்தபோதும், அதனை மீறி சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற சபை நடவடிக்கையின்போது ஆசன ஒதுக்கீடு செய்யும்போது ஐக்கிய...