மாலபே, நெவில் பெனாண்டோ தனியார் மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் ஒப்பந்தம், இன்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இம்மருத்துவமனை பாரிய செலவில் நிர்மாணிக்கப்பட்டு சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் போதான வைத்தியசாலையாக இயங்கி வந்தது. ஆயினும்...