'1990' சுகப்படுத்தும் ('சுவசெரிய') அம்பியூலன்ஸ் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து தங்களது சேவைகளை வழக்கம் போல் 13-20 நிமிடங்களுக்குள் அணுகுதல் மற்றும் சில பிரதேசங்களில் முற்றாக நடைமுறைப்படுத்த தற்காலிகமாக முடியாமல் போயுள்ளதாக, கடந்த...