மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்; இயல்பு பாதிப்பு(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான், பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் ...