கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனையிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று (25) காலை 6.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் 28ஆம் திகதி முதல்...