- சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில்- நிலைமை கட்டுப்பாட்டில்ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார சேவை ஊழியர்கள், கொழும்பிலுள்ள நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த நிலையில், திடீரென சுகாதார அமைச்சுக்குள் நுழைந்தால் அங்கு அமைதியற்ற நிலை தோன்றியது.இதன்போது, குறித்த...