- வாரத்தில் ஒரு நாள் விடுமுறையாயின் வெள்ளிக்கிழமை வேலை நாளாக கருதப்படும்அரச ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது தொடர்பான சுற்றுநிருபம் (தரவிறக்கம் செய்க) வெளியிடப்பட்டுள்ளது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபத்திற்கமைய வெள்ளிக்கிழமை...