- தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும்2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள 75ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக, உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...