- அரசியல், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடல்புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...