Part 01Part 02Part 03Part 04Part 05பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும் கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சிநேகன் தந்தையாரின் வருகை. அந்தக் கிராமத்து முதியவர் தள்ளாடி தள்ளாடி வரும் காட்சியைப் பார்க்கவே அத்தனை நெகிழ்ச்சியாக...