உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குக் கீழ்ப்பட்டடோருக்கான ஆசிய கோப்பை போட்டியை தவறவிட்டதனால் இலங்கைக்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்ட 20,000 அமெரிக்க டொலர் அபராதம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமரின் தலையீட்டினால் 5,000 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.ஆசிய...