- திறைசேரிக்கு ஒரே தடவையில் வழங்கும் அதி கூடிய தொகை- புற்றுநோய் வைத்தியசாலை மருந்து கொள்வனவுக்கு ரூ. 50 கோடி; முதற் கட்டம் ரூ. 10 கோடி- கடந்த வருடம் ஈட்டிய வருமானத்திலிருந்து வழங்கி வைப்புஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், திறைசேரிக்கு 3 பில்லியன் ரூபாவை (ரூ. 338 கோடி) அன்பளிப்புச்...