- முதலாவது போட்டி ஓகஸ்ட் 27; இலங்கை - ஆப்கானிஸ்தான் மோதல்எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.20 பேர் கொண்ட குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் தேதி...