- சாதாரண தபால் கட்டணம் ரூ. 15 இலிருந்து ரூ. 50- பதிவுத் தபால் கட்டணம் ரூ. 30 இலிருந்து ரூ. 60- காசுக் கட்டளை உச்சபட்ச தொகை ரூ. 50,000 இலிருந்து ரூ. 100,000நாளை (15) முதல் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் அமுலுக்கு வருவதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.அதற்கமைய, ரூ. 15 ஆக உள்ள சாதாரண...