இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட்...