ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.தன்னுடன் அண்மையில் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு...