- 2 ஆண்கள், 2 பெண்கள்- வயதுகள்: 76, 71, 74, 45- இடங்கள்: மஹரகம, அக்குரஸ்ஸை, நாராஹேன்பிட்டி, காலிஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றையதினம் (12) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....