115 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது | தினகரன்

115 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
சுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12516","attributes":{"alt":"","class":"media-image","height":"302","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இந்தியாவின் தூத்துக்குடியைச் சேர்ந்த நால்வரும், இலங்கையின், கல்பிட்டியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12517","attributes":{"alt":"","class":"media-image","height":"504","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த ஐவரும், இந்திய படகு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 

Add new comment

Or log in with...