யார்ரா அந்த கபாலி வர சொல்றா! | தினகரன்

யார்ரா அந்த கபாலி வர சொல்றா!

RSM
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி (Teaser) தற்போது யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12338","attributes":{"alt":"","class":"media-image","height":"397","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
கபாலி முன்னோட்டம் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், இது வரை சுமார் 54 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12339","attributes":{"alt":"","class":"media-image","height":"362","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதேவேளை கபாலி திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று தகவல் வந்துள்ளன.
 
 

Add new comment

Or log in with...