ரஜினியை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க | தினகரன்

ரஜினியை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இந்திய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகரும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க சந்தித்துள்ளார்.
 
இன்று (29) காலை இந்தியாவில் வைத்து ரஜினியை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று காலை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12285","attributes":{"alt":"","class":"media-image","height":"548","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12286","attributes":{"alt":"","class":"media-image","height":"667","typeof":"foaf:Image","width":"500"}}]]
 
ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்தின், சிங்கள மீள் உருவாக்கத்தில் (வண் சொட்) ரஞ்சன் ராமநாயக்க நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12287","attributes":{"alt":"","class":"media-image","height":"667","typeof":"foaf:Image","width":"500"}}]]

Add new comment

Or log in with...