ஜே.வி.பியின் உத்தரவாத விலை கோரிக்கை நிராகரிப்பு

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
உள்நாட்டு விளைச்சல் மூலம் பெறப்படும் நெல்லுக்காக உத்தரவாத விலை வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (26) நிராகரிக்கப்பட்டது.

Add new comment

Or log in with...