3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மூன்று அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

 

லக்‌ஸ்மன் செனவிரத்ன (ஐ.ம.சு.மு.), பாலித தேவரப்பெரும (ஐ.தே.க), மனுஷ நாணயக்கார (ஐ.ம.சு.மு) ஆகியோரே  இன்று (06) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

 

1. லக்‌ஸ்மன் செனவிரத்ன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் 

 

2. பாலித தேவரப்பெரும - உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர்

 

3. மனுஷ நாணயக்கார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்


Add new comment

Or log in with...