அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
புதிய அரசியமைப்பு ஒன்றை உருவாக்கும் பொருட்டு, அரசியலமைப்பு சபையாக இன்று (05) பாராளுமன்றம் கூடியது.
 
இதன்போது, 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு, அதன் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார்.
 
தலைவர்
கரு ஜயசூரிய
 
உப தலைவர்கள்
1. கபீர் ஹஸீம்
2. செல்வம் அடைக்கலநாதன்
3. திலங்க சுமதிபால
4. சுதர்சினி பெனாண்டோபுள்ளே
5. திலக் மாரப்பன
6. மஹிந்த யாப்பா அபேவர்தன
7. நலிந்த ஜயதிஸ்ஸ
 
இதேவேளை, குறித்த அரசியலமைப்பு சபைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள்
தெரிவு செய்யப்பட்டனர். அக்குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
செயற்பாட்டுக்குழு
 
தலைவர்
ரணில் விக்ரமசிங்க
 
செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள்
1. ஆர். சம்பந்தன்
2. ரஊப் ஹக்கீம்
3. ரிசாட் பதியுதீன்
4. டி.எம். சுவாமிநாதன்
5. எம்.ஏ. சுமந்திரன்
6. மனோ கணேசன்
7. டக்ளஸ் தேவானந்தா
8. லக்ஸ்மன் கிரியெல்ல
9. நிமல் சிறிபால டி சில்வா
10. விஜயதாஸ ராஜபக்‌ஷ
11. சுசில் பிரேமஜயந்த
12. பாடலி சம்பிக ரணவக
13. மலிக் சமரவிக்ரம
14. அநுர குமார திஸாநாயக்க
15. டிலான் பெரேரா
16. தினேஷ் குணவர்தன
17. ஜயம்பதி விக்ரமரத்ன
18. துசிதா விஜயமான்ன
19. பிமல் ரத்நாயக்க
20. பிரசன்ன ரணதுங்க
 
இதேவேளை, குறித்த சபைக்கு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நீதி அமைச்சர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...